எல்லாரும் மங்காத்தா சூப்பர்னு சொல்லுறாங்க முதல்ல அதுவே எனக்கு சந்தேகமா தான் இருக்கு...
அத விடுங்க எல்லாரும் யாருக்காவது ஜால்ரா அடிப்பாங்க இப்போ எல்லாரும் தல பக்கம்.
இனி என் சந்தேகங்கள்
அஜித்க்கு படத்துல அப்படி என்ன பணத்தாசை ? கடைசி வர யாருமே எனக்கு சொல்லல...
படத்துல யாரு ஹீரோயின் ? அஜித்க்கு ஜோடி திரிசாவா? ( அஜித் தான் படத்துல ஹீரோ கிடையாதே வில்லன் தானே - உபயம் வெங்கட் பிரபு ஹி ஹி ) ரொம்ப நேரம் வரதால லட்சுமி ராயா? சொல்லுங்கப்பா...
இவளோ சிகரெட் புடிக்கிரரே, அஜித்க்கு கான்சர் வந்த யார் பொறுப்பு
வெங்கட் பிரபு வா? அதை தடுக்கம விட்ட மருத்துவர் ராமதசா? இல்ல இந்த படத்த ஓட வைச்ச ரசிகர்களா ?
இது எல்லாத்தையும் விட முக்கியமான சந்தேகம், வெங்கட் பிரபு என் சந்தேகத்துக்கு பத்திரிக்கையளர்கள் முன்னாடி பதில் சொல்லுறத உளவுத்துறை சொல்லுதே அது உண்மைய...
உங்களுக்கு பதில் தெரிஞ்சா பின்னுட்டத்துல சொல்லலாம்
ஆடாம ஜெயிச்சோமடா # டே அதுக்கு பேரு அழுகுணி ஆட்டம் ....