Saturday, 3 September 2011

மங்கத்தாவும் சில சந்தேகங்களும்


எல்லாரும் மங்காத்தா சூப்பர்னு சொல்லுறாங்க முதல்ல அதுவே எனக்கு சந்தேகமா தான் இருக்கு...


அத விடுங்க எல்லாரும் யாருக்காவது ஜால்ரா அடிப்பாங்க இப்போ எல்லாரும் தல பக்கம்.

இனி என் சந்தேகங்கள் 

அஜித்க்கு படத்துல அப்படி என்ன பணத்தாசை ? கடைசி வர யாருமே எனக்கு சொல்லல...

படத்துல யாரு ஹீரோயின் ? அஜித்க்கு ஜோடி திரிசாவா? ( அஜித் தான் படத்துல ஹீரோ கிடையாதே வில்லன் தானே - உபயம் வெங்கட் பிரபு ஹி ஹி ) ரொம்ப நேரம் வரதால லட்சுமி ராயா?  சொல்லுங்கப்பா...


இவளோ சிகரெட் புடிக்கிரரே, அஜித்க்கு கான்சர் வந்த யார் பொறுப்பு 
வெங்கட் பிரபு வா? அதை தடுக்கம விட்ட மருத்துவர் ராமதசா? இல்ல இந்த படத்த ஓட வைச்ச ரசிகர்களா ?

இது எல்லாத்தையும் விட முக்கியமான சந்தேகம், வெங்கட் பிரபு என் சந்தேகத்துக்கு பத்திரிக்கையளர்கள் முன்னாடி பதில் சொல்லுறத உளவுத்துறை சொல்லுதே அது உண்மைய...

உங்களுக்கு பதில் தெரிஞ்சா பின்னுட்டத்துல சொல்லலாம் 



ஆடாம ஜெயிச்சோமடா # டே அதுக்கு பேரு அழுகுணி ஆட்டம் ....